இருமுகன் புரமோஷனில் கேரளாவுடன் நெருக்கமான விக்ரம்!

Bookmark and Share

இருமுகன் புரமோஷனில் கேரளாவுடன் நெருக்கமான விக்ரம்!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா நடித்துள்ள படம் “இருமுகன்”.இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் செப்டம்பர் 8-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

இந்நிலையில் தயாரிப்பளார் ஷிபு தமீன்ஸ் அவரது சொந்த ஊர் கேரளா என்பதால், அங்கே புரமோஷன் நிகழ்ச்சியை சமீபத்தில் நடத்தினார்.

மேலும் விழா நடக்கும் திறந்தவெளி மைதானத்திற்கே விக்ரமை தனி ஹெலிகாப்டரில் அழைத்து வந்து ஆச்சர்யப்படுத்தினார் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ். அது மட்டுமல்ல விக்ரம் ஹெலிகாப்டரை விட்டு இறங்கி நடந்து வரும்போது செண்டமேளம் கொட்ட கேரளா பெண்கள் பரதநாட்டியத்துடன் அவரை வரவேற்க சந்தோஷத்தின் உச்சிக்கே சென்றார் விக்ரம்..

தான் தமிழில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியாமல், பட வாய்ப்புகள் இல்லாத காலகட்டத்தில் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து அழகு பார்த்தது மலையாள திரையுலகம் தான். அதனால் விக்ரமிற்கு கேரளாவின் மீது எப்போதுமே தனி பாசம் உண்டு. இப்போது இந்த வரவேற்பில் இன்னும் அவர் கேரளாவுடன் பாசத்தால் இணைந்துள்ளார்.

VIDEO : Amala Paul to

 


Post your comment





Related News
இரு முகன் படத்தின் நீளம் எவ்வளவு?
இரு முகன் புது ரிலீஸ் தேதி வெளியானது!
தயாரிப்பாளரை புகழ்ந்த விக்ரம்!
24 பாணியில் விக்ரமின் இரு முகன்!
இரு முகன் பாடல் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
விக்ரமின் இரு முகன் படத்தில் இத்தனை பாடல்களா?
விக்ரமின் இருமுகன் டீசரை ஒன்ஸ்மோர் கேட்ட சிரஞ்சீவி!
அடுத்த மாதம் விக்ரமின் இரு முகன் பாடல் வெளியீடு!
ஆகஸ்ட் 15-ல் வெளியாகுமா விக்ரமின் இருமுகன் ?
படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்ற இரு முகன் படக்குழு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions