இரு முகன் படத்தின் நீளம் எவ்வளவு?

Bookmark and Share

இரு முகன் படத்தின் நீளம் எவ்வளவு?

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்திருக்கும் படம் இரு முகன். நேற்று சென்சார் செய்யப்பட்ட இப்படத்துக்கு சென்சாரில் யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

மேலும் இப்படத்தின் நீளம் 150 நிமிடங்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து படம் செப்டம்பர் 8-ம் தேதி வெளியாகும் என சொல்லப்படுகிறது. ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை ஆரா சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

 


Post your comment





Related News
இருமுகன் புரமோஷனில் கேரளாவுடன் நெருக்கமான விக்ரம்!
இரு முகன் புது ரிலீஸ் தேதி வெளியானது!
தயாரிப்பாளரை புகழ்ந்த விக்ரம்!
24 பாணியில் விக்ரமின் இரு முகன்!
இரு முகன் பாடல் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
விக்ரமின் இரு முகன் படத்தில் இத்தனை பாடல்களா?
விக்ரமின் இருமுகன் டீசரை ஒன்ஸ்மோர் கேட்ட சிரஞ்சீவி!
அடுத்த மாதம் விக்ரமின் இரு முகன் பாடல் வெளியீடு!
ஆகஸ்ட் 15-ல் வெளியாகுமா விக்ரமின் இருமுகன் ?
படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்ற இரு முகன் படக்குழு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions