காஜலுடன் மலேசியா செல்லும் விக்ரம்

Bookmark and Share

காஜலுடன் மலேசியா செல்லும் விக்ரம்

விக்ரம் தற்போது விஜய் மில்டன் இயக்கி வரும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

இப்படத்தையடுத்து விக்ரம், ‘அரிமா நம்பி’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கவிருக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இதில் விக்ரமுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் மற்றும் பிரியா ஆனந்த் நடிக்கவுள்ளார்கள். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்கவுள்ளது.

இதற்காக படக்குழுவினர் மலேசியா செல்லவுள்ளனர். ஜூன் முதல் வாரத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தை முடித்து விட்டு இப்படக்குழுவினருடன் விக்ரம் இணையவுள்ளார். கலைப்புலி தாணு தயாரிக்க இருக்கும் இப்படத்திற்கு ‘மர்ம மனிதன்’ என்ற தலைப்பு வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. 


Post your comment





Related News
அனைத்து துறைகளிலும் மோசமானவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள் - காஜல் அகர்வால்
நடிகரை திருமணம் செய்ய மாட்டேன் - காஜல் அகர்வால்
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
பொது மேடையில் காஜல் அகர்வாலை முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்
ஸ்ட்ரைக் எதிரொலி, விஷாலால் தெலுங்குக்கு தெறித்தோடும் நடிகைகள்.!
அட திருடா திருடா பட நடிகையா இது?- இப்போது எங்கே எப்படி இருக்காரு பாருங்களேன்- புகைப்படம் உள்ளே
காஜலா இது? ஏன் இப்படி ஆகிட்டாங்க? - அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!\
பிஸியாக இருக்கும் காஜல், கஷ்டப்படும் குடும்பத்தார் - என்னாச்சு தெரியுமா?
இந்த நடிகைகளுக்கு சம்பளம் இவ்வளவா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions