புதிய படத்தில் கமலுடன் இணைந்த விக்ரம் - கொண்டாடும் ரசிகர்கள்.!

Bookmark and Share

புதிய படத்தில் கமலுடன் இணைந்த விக்ரம் - கொண்டாடும் ரசிகர்கள்.!

உலக நாயகன் கமல்ஹாசன் விக்ரமுடன் புதிய படத்தில் இணைத்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இவர்கள் இருவருமே படத்திற்காக கடினமாக உழைப்பார்கள் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்தது தான்.

தற்போது இவர்கள் இருவருமே இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு மிக பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது, ஆம் கமல்ஹாசன் தயாரிக்க உள்ள ஒரு படத்தில் சீயான் விக்ரம் நாயகனாக நடிக்க உள்ளாராம்.

இந்த படத்தை ராஜேஷ் செல்வா இயக்க உள்ளாராம், மேலும் படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர் நடிகைகளின் விவரங்கள் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

 மேலும் இந்த படம் பிரெஞ்ச் திரைப்படம் ஒன்றின் ரீமேக் படமாக அமையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
இந்தியன் 2 படத்தின் 2 நிமிட காட்சிக்கு எத்தனை கோடியில் செட் தெரியுமா?
சினிமாவுக்கு முழுக்கு: ‘தேவர் மகன்-2’ படத்தில் கமலுக்கு பதில் வேறு கதாநாயகன்?
அடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions