இரண்டே மாதத்தில் நடந்து முடியும் விக்ரமின் கருடா படப்பிடிப்பு!

Bookmark and Share

இரண்டே மாதத்தில் நடந்து முடியும் விக்ரமின் கருடா படப்பிடிப்பு!

ஆனந்த் ஷங்கரின் ‘இரு முகன்’ படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கும் புதிய படத்தை திரு இயக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு வரும் ஜூன் முதல் வாரம் ஓமனில் தொடங்குகிறது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வெறும் அறுபதே நாட்களில் நடந்து முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம் ஜோடியாக இப்படத்தில் முதல்முறையாக காஜல் அகர்வால் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
விக்ரமின் கருடா மீண்டும் தள்ளிப்போனது!
தள்ளிப்போனது கருடா...முந்தியது ஹரியின் சாமி-2!
கருடா படத்தில் மாஸ் விக்ரமை பார்க்கலாம் – இயக்குனர் திரு உறுதி!
ஜூன் மாதத்தில் தொடங்கும் விக்ரமின் கருடா படப்பிடிப்பு!
கருடா படப்பிடிப்பு திடீரென ரத்தானது ஏன்?
விக்ரமின் படத்தில் அறிமுகமாகும் இளம் இசையமைப்பாளர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions