விக்ரமின் படத்தில் அறிமுகமாகும் இளம் இசையமைப்பாளர்!

Bookmark and Share

விக்ரமின் படத்தில் அறிமுகமாகும் இளம் இசையமைப்பாளர்!

ஆனந்த் ஷங்கர் படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரம், ‘நான் சிகப்பு மனிதன்’ புகழ் திரு இயக்கத்திலும் ஒரு ஆக்ஷன் திரில்லர் படத்தில் நடிக்கவுள்ளார். சில்வர் லைனிங் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு தற்காலிகமாக கருடா என பெயரிட்டுள்ளனர். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

இப்படத்துக்கு இசையமைக்க அறிமுக இசையமைப்பாளர் கிரினந்த் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் விக்ரம் தயாரித்து இயக்கிவரும் ‘ஸ்பிரிட் ஆஃப் சென்னை’ வீடியோ ஆல்பத்துக்கும் இசையமைத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா, கார்த்தி, விஷால்  உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ள இந்த ஆல்பம் விரைவில் வெளியாகவுள்ளது.


Post your comment





Related News
விக்ரமின் கருடா மீண்டும் தள்ளிப்போனது!
தள்ளிப்போனது கருடா...முந்தியது ஹரியின் சாமி-2!
கருடா படத்தில் மாஸ் விக்ரமை பார்க்கலாம் – இயக்குனர் திரு உறுதி!
ஜூன் மாதத்தில் தொடங்கும் விக்ரமின் கருடா படப்பிடிப்பு!
கருடா படப்பிடிப்பு திடீரென ரத்தானது ஏன்?
இரண்டே மாதத்தில் நடந்து முடியும் விக்ரமின் கருடா படப்பிடிப்பு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions