விக்ரமின் கருடா மீண்டும் தள்ளிப்போனது!

Bookmark and Share

விக்ரமின் கருடா மீண்டும் தள்ளிப்போனது!

சில்வர்லைன் பிலிம் பேக்டரி பட நிறுவனம் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் புதிய படம் கருடா. இதில் விக்ரம் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தில் வில்லனாக பிரபல ஹிந்தி நடிகர் மகேஷ் மஞ்சுரேகர் நடிக்கிறார்.

இவருடன் நாசர், கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம், எழுதி திரு இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் தற்போது இப்படம் சாமி 2 படத்துக்கு பிறகுதான் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
தள்ளிப்போனது கருடா...முந்தியது ஹரியின் சாமி-2!
கருடா படத்தில் மாஸ் விக்ரமை பார்க்கலாம் – இயக்குனர் திரு உறுதி!
ஜூன் மாதத்தில் தொடங்கும் விக்ரமின் கருடா படப்பிடிப்பு!
கருடா படப்பிடிப்பு திடீரென ரத்தானது ஏன்?
இரண்டே மாதத்தில் நடந்து முடியும் விக்ரமின் கருடா படப்பிடிப்பு!
விக்ரமின் படத்தில் அறிமுகமாகும் இளம் இசையமைப்பாளர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions