கருடா படத்தில் மாஸ் விக்ரமை பார்க்கலாம் – இயக்குனர் திரு உறுதி!

Bookmark and Share

கருடா படத்தில் மாஸ் விக்ரமை பார்க்கலாம் – இயக்குனர் திரு உறுதி!

சில்வர்லைன் பிலிம் பேக்டரி பட நிறுவனம் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் புதிய படம் கருடா. இதில் விக்ரம் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி திரு இயக்குகிறார்.

இப்படம் குறித்து சமீபத்தில் பேசிய அவர், ” விக்ரமுக்கு இரண்டு முகம் உண்டு. ஒன்று நல்ல கேரக்டர் நடிகர், மற்றொன்று நல்ல மாஸ் நடிகர். கருடா படத்தில் எனக்கு பிடித்த மாஸ் விக்ரமை பார்க்கலாம்” என கூறினார்.

 


Post your comment





Related News
விக்ரமின் கருடா மீண்டும் தள்ளிப்போனது!
தள்ளிப்போனது கருடா...முந்தியது ஹரியின் சாமி-2!
ஜூன் மாதத்தில் தொடங்கும் விக்ரமின் கருடா படப்பிடிப்பு!
கருடா படப்பிடிப்பு திடீரென ரத்தானது ஏன்?
இரண்டே மாதத்தில் நடந்து முடியும் விக்ரமின் கருடா படப்பிடிப்பு!
விக்ரமின் படத்தில் அறிமுகமாகும் இளம் இசையமைப்பாளர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions