விக்ரமுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்!

Bookmark and Share

விக்ரமுடன் இணையும் பிரபல நகைச்சுவை நடிகர்!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்துவரும் படம் இரு முகன். இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நிறைவடைந்தது. இதில் விக்ரம் பங்குபெற்ற பிரம்மாண்ட சண்டைக்காட்சி ஒன்று படமாகியது.

இதைதொடர்ந்து இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பும் விரைவில் சென்னையில் தொடங்குகிறது. இதில் விக்ரம், நயன்தாராவுடன் பிரபல நகைச்சுவை நடிகர் கருணாகரனும் கலந்துகொண்டு நடிக்கவுள்ளார். இவர் இப்படத்தில் விக்ரமின் நண்பராக நடிக்கவுள்ளார்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions