சூர்யா இயக்குனருக்கு விரைவில் திருமணம்!

Bookmark and Share

சூர்யா இயக்குனருக்கு விரைவில் திருமணம்!

மாதவனை வைத்து யாவரும் நலம், சூர்யாவை வைத்து 24 போன்ற பல வெற்றி படங்களை இயக்கியவர் விக்ரம் குமார். இவர் ஸ்ரீனிதி வெங்கடேஷ் எனும் சவுண்ட் டிசைனரை விரைவில் திருமணம் செய்யவுள்ளார்.

இரு வீட்டாரின் சம்மதத்தோடு இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த ஞாயிறன்று மிகவும் ரகசியமான முறையில் நடைபெற்றுள்ளது. ஸ்ரீனிதி வெங்கடேஷ், ஏ.ஆர். ரகுமானிடம் சவுண்ட் டிசைனராக பணியாற்றி வருகிறார்.

 


Post your comment





Related News
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions