அமெரிக்காவில் பிரபல இயக்குனரின் பட சாதனையை முறியடித்த 24!

Bookmark and Share

அமெரிக்காவில் பிரபல இயக்குனரின் பட சாதனையை முறியடித்த 24!

விக்ரம் குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்திருக்கும் 24 படம் அமெரிக்காவில் மூன்றே நாட்களில் 1 மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்திருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் தற்போது இப்படம் மணிரத்னம் இயக்கி கடந்த ஆண்டு வெளிவந்த ஓகே கண்மணி படத்தின் அமெரிக்க வசூல் சாதனையை முறியடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?
தல, தளபதியை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions