நயன்தாரா திறமையான நடிகை- விக்ரம் பேட்டி!

Bookmark and Share

நயன்தாரா திறமையான நடிகை- விக்ரம் பேட்டி!

விக்ரம்-நயன்தாரா நடிப்பில் உருவாகிவுள்ள படம் “இருமுகன்”.ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்தின் பாடல் மற்றும் ‘டிரைலர்’ வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது.

இதில் விக்ரம் நயன்தாராவுடன் இதுவரை நான் நடிக்கவில்லை. இந்த படத்தில் அவர் என்னுடன் ஜோடி சேர்ந்து உள்ளார். நயன்தாரா இருக்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் வேறு மாதிரி ‘மேஜிக்’போல் இருக்கும். அவர் தொழிலில் ஈடுபாடு உள்ள திறமையான நடிகை. அர்ப்பணிப்புடன் நடித்து இருக்கிறார். நித்யாமேனனும் சிறப்பாக நடித்து இருக்கிறார். என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும் இவ்விழாவின் சிறப்பு விருந்தினர்களாக சிவகார்த்திகேயன், நிவின் பாலி உள்ளிட்டோர் கலந்துகொண்டு படத்தின் ஆடியோவை வெளியிட்டனர்.

 


Post your comment





Related News
தொடரும் இரு முகனின் வசூல் வேட்டை!
இருமுகன் ரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட விருந்தாக அமையும்: துபாயில் விக்ரம் பேட்டி
இரு முகனின் முதல் நாள் வசூல் விவரம்!
இரு முகனுக்கு வந்த திடீர் சோதனை!
அமெரிக்காவில் இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறதா இருமுகன்?
இருமுகனுக்கு யூ/ஏ சான்றிதழ்-காரணம் நயன்தாராவா?
இருமுகன் ரிலீஸ் தேதி மற்றும் சென்சார் பற்றிய தகவல்கள் வெளியானது!
சூப்பர் ஸ்டாரால் தள்ளிபோகும் இரு முகன் ரிலீஸ் தேதி!
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இரு முகன் படக்குழு!
சாமி 2 படத்திலும் விக்ரம் ஜோடியாகும் நயன்தாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions