விக்ரமுடன் மோதும் நயன்தாரா!

Bookmark and Share

விக்ரமுடன் மோதும் நயன்தாரா!

ஆனந்த் ஷங்கர் இயக்கிவரும் இரு முகன் படத்தில் ‘சியான்’ விக்ரம் முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் நடிகை நயன்தாரா இப்படத்தில் ரகசிய உளவுத்துறை அதிகாரியாக நடிக்கிறார்.

எனவே இப்படத்தில் இவர்கள் இருவரும் சண்டைபோட்டு கொள்வது போல சில காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளதாம். படம் வெளியானதும் இந்த ஆக்ஷன் காட்சிகள் பெரிதளவில் பேசப்படும் என இப்போதே சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
தொடரும் இரு முகனின் வசூல் வேட்டை!
இருமுகன் ரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட விருந்தாக அமையும்: துபாயில் விக்ரம் பேட்டி
இரு முகனின் முதல் நாள் வசூல் விவரம்!
இரு முகனுக்கு வந்த திடீர் சோதனை!
அமெரிக்காவில் இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறதா இருமுகன்?
இருமுகனுக்கு யூ/ஏ சான்றிதழ்-காரணம் நயன்தாராவா?
இருமுகன் ரிலீஸ் தேதி மற்றும் சென்சார் பற்றிய தகவல்கள் வெளியானது!
சூப்பர் ஸ்டாரால் தள்ளிபோகும் இரு முகன் ரிலீஸ் தேதி!
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இரு முகன் படக்குழு!
சாமி 2 படத்திலும் விக்ரம் ஜோடியாகும் நயன்தாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions