சாமி 2 படத்திலும் விக்ரம் ஜோடியாகும் நயன்தாரா?

Bookmark and Share

சாமி 2 படத்திலும் விக்ரம் ஜோடியாகும் நயன்தாரா?

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்திருக்கும் படம் இரு முகன். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் பேசிய இயக்குனர் ஹரி, விக்ரமின் அடுத்த படத்தை ஷிபு தமீன்ஸ் தயாரிப்பில் தான் இயக்கபோவதாகவும் இது சாமி படத்தின் இரண்டாம் பாகம் எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கும் என விக்ரம் தற்போது கூறியுள்ளார். சாமி முதல் பாகத்தை தொடர்ந்து இந்த படத்துக்கும் ஹாரிஸ் ஜெயராஜ்தான் இசையமைக்கவுள்ளார். ஆனால் கதாநாயகியை பொறுத்தவரை த்ரிஷாவுக்கு பதில் நயன்தாரா நடிப்பார் என சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
தொடரும் இரு முகனின் வசூல் வேட்டை!
இருமுகன் ரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட விருந்தாக அமையும்: துபாயில் விக்ரம் பேட்டி
இரு முகனின் முதல் நாள் வசூல் விவரம்!
இரு முகனுக்கு வந்த திடீர் சோதனை!
அமெரிக்காவில் இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறதா இருமுகன்?
இருமுகனுக்கு யூ/ஏ சான்றிதழ்-காரணம் நயன்தாராவா?
இருமுகன் ரிலீஸ் தேதி மற்றும் சென்சார் பற்றிய தகவல்கள் வெளியானது!
சூப்பர் ஸ்டாரால் தள்ளிபோகும் இரு முகன் ரிலீஸ் தேதி!
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இரு முகன் படக்குழு!
நயன்தாரா திறமையான நடிகை- விக்ரம் பேட்டி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions