நயன்தாராவை இயக்கும் விக்ரம்!

Bookmark and Share

நயன்தாராவை இயக்கும் விக்ரம்!

நடிகர் விக்ரம் தற்போது சென்னை வெள்ள பாதிப்பு பாடல் ஒன்றை தயாரித்து இயக்கி வருகிறார். இதில் தமிழ், மலையாளம், ஹிந்தி மொழிகளை சேர்ந்த முன்னணி நடிகர்கள் பலரும் நடித்து வருகிறார்கள்.

அந்த வரிசையில் சூர்யா, பிரபுதேவா, விஷ்ணு விஷால், வரலக்ஷ்மி, நிவின் பாலி, அபிஷேக் பச்சன் ஆகியோரை தொடர்ந்து நயன்தாராவும் தன் பங்கிற்கு இதில் நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு நேற்று நடைபெற்றுள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions