2000 பேர் கலந்துகொண்ட பார்ட்டியில் விக்ரம் – நயன்தாரா!

Bookmark and Share

2000 பேர் கலந்துகொண்ட பார்ட்டியில் விக்ரம் – நயன்தாரா!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்துவரும் படம் இரு முகன். இதன் ஐந்தாம்கட்ட படப்பிடிப்பு அண்மையில் அந்தமான் தீவுகளில் ஒன்றான Phuket தீவில் நடந்துமுடிந்துள்ளது.

இந்த தீவில் உலகப்புகழ் பெற்ற Paradise Beach பார்ட்டியில் விக்ரம் மற்றும் நயன்தாரா பார்டி செய்வது போன்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இதில் விக்ரம், நயன்தாராவுடன் நிஜமாகவே 2000-ம் பேர் பார்டி செய்துள்ளனர்.

 


Post your comment





Related News
தொடரும் இரு முகனின் வசூல் வேட்டை!
இருமுகன் ரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட விருந்தாக அமையும்: துபாயில் விக்ரம் பேட்டி
இரு முகனின் முதல் நாள் வசூல் விவரம்!
இரு முகனுக்கு வந்த திடீர் சோதனை!
அமெரிக்காவில் இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறதா இருமுகன்?
இருமுகனுக்கு யூ/ஏ சான்றிதழ்-காரணம் நயன்தாராவா?
இருமுகன் ரிலீஸ் தேதி மற்றும் சென்சார் பற்றிய தகவல்கள் வெளியானது!
சூப்பர் ஸ்டாரால் தள்ளிபோகும் இரு முகன் ரிலீஸ் தேதி!
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இரு முகன் படக்குழு!
சாமி 2 படத்திலும் விக்ரம் ஜோடியாகும் நயன்தாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions