இரு முகனில் அளவுக்கு மீறி நெருக்கம் காட்டும் விக்ரம், நயன்தாரா!

Bookmark and Share

இரு முகனில்  அளவுக்கு மீறி நெருக்கம் காட்டும் விக்ரம், நயன்தாரா!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்துவரும் படம் இரு முகன். இதன் நான்காம்கட்ட படப்பிடிப்பு அண்மையில் தாய்லாந்தில் நடந்து முடிந்துள்ளது.

இதில் எடுக்கப்பட்ட ஹலேனா எனும் பாடல் காட்சியின் டீசர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகவுள்ளது. இந்த பாடல் காட்சியில் இதுவரை இல்லாத அளவு விக்ரமும் நயன்தாராவும் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளார்களாம்.

 


Post your comment





Related News
தொடரும் இரு முகனின் வசூல் வேட்டை!
இருமுகன் ரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட விருந்தாக அமையும்: துபாயில் விக்ரம் பேட்டி
இரு முகனின் முதல் நாள் வசூல் விவரம்!
இரு முகனுக்கு வந்த திடீர் சோதனை!
அமெரிக்காவில் இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறதா இருமுகன்?
இருமுகனுக்கு யூ/ஏ சான்றிதழ்-காரணம் நயன்தாராவா?
இருமுகன் ரிலீஸ் தேதி மற்றும் சென்சார் பற்றிய தகவல்கள் வெளியானது!
சூப்பர் ஸ்டாரால் தள்ளிபோகும் இரு முகன் ரிலீஸ் தேதி!
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இரு முகன் படக்குழு!
சாமி 2 படத்திலும் விக்ரம் ஜோடியாகும் நயன்தாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions