இரு முகனின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் பிளான்!

Bookmark and Share

இரு முகனின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் பிளான்!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடித்துவரும் ஆக்ஷன் திரில்லர் படம் இரு முகன். தற்போது சென்னையில் நடந்துவரும் இப்படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு வரும் ஏப்ரல் ஏப்ரல் 23-ம் தேதியுடன் முடிவடைகிறது.

அதன்பின் அடுத்தடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் லடாக் மற்றும் பாங்காக் செல்லவுள்ளனர். வரும் மே 10-ம் தேதியுடன் இப்படத்தின் 90% படப்பிடிப்பு நிறைவடைகிறது. மேலும் ஜூலை இறுதியில் இப்படம் திரைக்கு வரவுள்ளது.

 


Post your comment





Related News
தொடரும் இரு முகனின் வசூல் வேட்டை!
இருமுகன் ரசிகர்களுக்கு ஒரு மாறுபட்ட விருந்தாக அமையும்: துபாயில் விக்ரம் பேட்டி
இரு முகனின் முதல் நாள் வசூல் விவரம்!
இரு முகனுக்கு வந்த திடீர் சோதனை!
அமெரிக்காவில் இத்தனை திரையரங்குகளில் வெளியாகிறதா இருமுகன்?
இருமுகனுக்கு யூ/ஏ சான்றிதழ்-காரணம் நயன்தாராவா?
இருமுகன் ரிலீஸ் தேதி மற்றும் சென்சார் பற்றிய தகவல்கள் வெளியானது!
சூப்பர் ஸ்டாரால் தள்ளிபோகும் இரு முகன் ரிலீஸ் தேதி!
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இரு முகன் படக்குழு!
சாமி 2 படத்திலும் விக்ரம் ஜோடியாகும் நயன்தாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions