இரு முகன் செட்டில் பிறந்தநாள் கொண்டாடிய நித்யா மேனன்!

Bookmark and Share

இரு முகன் செட்டில் பிறந்தநாள் கொண்டாடிய நித்யா மேனன்!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் இரு முகன் படத்தின் நான்காம்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் விக்ரம், நித்யா மேனன், கருணாகரன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகி வருகிறது. இந்நிலையில் நடிகை நித்யா மேனன் நேற்று தனது பிறந்த நாளை இரு முகன் செட்டில் படக்குழுவினருடன் விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

இவரது பிறந்தநாள் பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions