மிரள வைக்கும் இரு முகனின் முதல் வார வசூல் விவரம்!

Bookmark and Share

மிரள வைக்கும் இரு முகனின் முதல் வார வசூல் விவரம்!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன், கருணாகரன் நடித்திருக்கும் ஆக்ஷன் திரில்லர் சயின்ஸ் ஃபிக்ஷன் படம் இரு முகன். இப்படத்தில் ‘சியான்’ விக்ரம் முதல்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார்.

கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியான இப்படம் விக்ரமின் மிரட்டலான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்நிலையில் முதல் வார முடிவில் இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 19 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.


Post your comment





Related News
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
விக்ரமின் இருமுகன் ஹிந்தியில் செய்த சாதனை
பொங்கலில் விக்ரம் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் விருந்து!
இந்த ஆண்டின் பெஸ்ட் ஆல்பம் எது தெரியுமா?
ஹாலிவுட் பட ரீமேக்கில் விக்ரமுடன் இணையும் இரு முகன் இயக்குனர்!
சென்னையில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்ததா இரு முகன்!
100 கோடி கிளப்பில் இணைந்த இரு முகன்!
மூன்றாவது வாரத்தில் இருமுகன் 100 கோடி வசூலா?
இரு முகனின் மொத்த வசூல் இத்தனை கோடியா?
சென்னையில் வசூலில் மிரட்டும் இரு முகன்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions