கால் டாக்ஸி டிரைவராக நடிக்கும் விக்ரம் பிரபு!

Bookmark and Share

கால் டாக்ஸி டிரைவராக நடிக்கும் விக்ரம் பிரபு!

கணேஷ் விநாயக் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துவரும் புதிய படம் ‘வீர சிவாஜி’. இதில் நடிகர் விக்ரம் பிரபு சிவாஜி எனும் கதாபாத்திரத்தில் கால் டாக்ஸி டிரைவராக நடிக்கிறார். பாண்டிச்சேரியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் நடைபெறும் சம்பவங்கள் தான் இப்படத்தின் கதையாம்.

விக்ரம் பிரபு ஜோடியாக ஷாம்லி நடிக்கும் இப்படத்தில் ஜான்விஜய், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ரோபோ சங்கர் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.


Post your comment





Related News
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions