பாடல் படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்றார் விக்ரம்பிரபு!

Bookmark and Share

பாடல் படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்றார் விக்ரம்பிரபு!

இயக்குனர் கனேஷ் வினாயக் தான் இயக்கும் வீரசிவாஜி படத்திற்காக விக்ரம்பிர்பு மற்றும் ஷாமிலியை ரஷ்யா அழைத்து சென்றுள்ளார். டி. இமான் இசையில் உருவாகியிருக்கும் “தாறுமாறு தக்காளி சோறு” என்ற பாடல் காட்சிக்காக படகுழுவினருடன் விக்ரம்பிரபு, ஷாமிலி ரஷ்யா சென்றுள்ளனர்.

திரும்பியதும் படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளனர். விக்ரம்பிரபுவும் ஷாம்லியும் தக்காளி சோற்றை ஒழுங்காக சாப்பிட்டனரா என்பது ஒளிப்பதிவாளர் சுகுமாரன் அவர்களின் ஒளிபதிவில் விரைவில் காணலாம்.

 


Post your comment





Related News
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions