இறுதிகட்டத்தை நெருங்கும் விக்ரம் பிரபுவின் படங்கள்!

Bookmark and Share

இறுதிகட்டத்தை நெருங்கும் விக்ரம் பிரபுவின் படங்கள்!

இது என்ன மாயம் படத்தை அடுத்து ஜி.என்.ஆர். குமரவேல் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கும் படம் வாகா. இந்திய ராணுவத்தில் உள்ள ஒரு இளைஞனுக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இடையே நடக்கும் காதலை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் தெலுங்கு டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து இவர் நடித்துள்ள வீர சிவாஜி படத்தின் டப்பிங் வேலைகளும் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

 


Post your comment





Related News
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions