கும்கி 2 படத்தில் மீண்டும் ஹீரோவாக நடிக்கும் விக்ரம் பிரபு!

Bookmark and Share

கும்கி 2 படத்தில் மீண்டும் ஹீரோவாக நடிக்கும் விக்ரம் பிரபு!

பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லக்ஷ்மி மேனன் நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் கும்கி. இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகப்போவதாக சில நாட்களாக இணையத்தில் செய்தி வெளிவந்த வண்ணம் இருந்தது.

ஆனால் இதில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கமாட்டார் என சொல்லப்பட்டு வந்தது. தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி முதல் பாகத்தை தொடர்ந்து இதிலும் விக்ரம் பிரபுவே ஹீரோவாக நடிக்கவுள்ளாராம். இதன் பெரும்வாரியான படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெறவுள்ளது.


Post your comment





Related News
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions