டாக்சி டிரைவாகும் விக்ரம் பிரபு

Bookmark and Share

டாக்சி டிரைவாகும் விக்ரம் பிரபு

மிகப்பெரிய சினிமா பின்னணியில் இருந்து தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் விக்ரம் பிரபு. தனக்கு எது சரியாக வருமோ? அதை தேர்ந்தெடுத்து அதன்மூலம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

இவர் தற்போது விஜய் இயக்கத்தில் இது என்ன மாயம் என்ற படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்திற்கு பிறகு அருள்நிதி நடிப்பில் வெளிவந்த ‘தகராறு’ படத்தை இயக்கிய கணேஷ் விநாயக் இயக்கும் படத்தில் விக்ரம் பிரபு நடிக்கவிருக்கிறார்.

இப்படம் முழுக்க முழுக்க நகரம் சம்பந்தப்பட்ட கதை என்பதால், இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் பாண்டிச்சேரியில் படமாக்க திட்டமிட்டுள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவிருக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தயாரித்து வரும் நந்தகோபால் இப்படத்தையும் தயாரிக்கவிருக்கிறார். இப்படத்தில் விக்ரம் பிரபு டாக்சி டிரைவராக நடிக்கிறாராம். இவருக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.      

 


Post your comment





Related News
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions