அடுத்த பெரிய படத்திற்கு தயாராகும் விக்ரம் பிரபு

Bookmark and Share

அடுத்த பெரிய படத்திற்கு தயாராகும் விக்ரம் பிரபு

விக்ரம் பிரபு நடிப்பில் கடந்த வருடம் ‘அரிமா நம்பி’, ‘சிகரம் தொடு’, ‘வெள்ளக்காரதுரை’ ஆகிய படங்கள் வெளியானது. இப்படங்களுக்குப் பிறகு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு ‘இது என்ன மாயம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

ரொமான்டிக் மற்றும் பொழுதுபோக்கு படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவை செய்திருக்கிறார். விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது.

இதுகுறித்து விக்ரம்பிரபு கூறும்போது, “இது என்ன மாயம் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அடுத்த பெரிய படத்தில் நடிக்கவுள்ளேன். அப்படத்தின் படப்பிடிப்பு இந்த வாரம் துவங்கவுள்ளது. அப்படத்திற்கான தலைப்பு விரைவில் வெளியாகும்” என்றார். 


Post your comment





Related News
அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்
மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு!
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions