முடிசூடா மன்னனாக மாறிய விக்ரம் பிரபு!

Bookmark and Share

முடிசூடா மன்னனாக மாறிய விக்ரம் பிரபு!

சுந்தர பாண்டியன், இது கதிர்வேலன் காதல் படங்களை தொடர்ந்து இயக்குனர் பிரபாகரன் இயக்கும் புதிய படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கும் புதிய படத்துக்கு முடிசூடா மன்னன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகவிருக்கும் மஞ்சிமா மோகன் இதில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். மேலும் ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ புகழ் ஐஸ்வர்யா தத்தாவும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது திருச்சியில் நடைபெற்று வருகிறது.

 


Post your comment





Related News
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions