வாகா டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Bookmark and Share

வாகா டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இது என்ன மாயம் படத்தை அடுத்து ஜி.என்.ஆர். குமரவேல் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கும் படம் வாகா. இந்திய ராணுவத்தில் உள்ள ஒரு இளைஞனுக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இடையே நடக்கும் காதலை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

டி. இமான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வரும் ஏப்ரல் 18-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே சொல்லப்பட்டு விட்டது.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வரும் ஏப்ரல் 13-ம் தேதி இரவு ஏழு மணியளவில் இணையத்தில் வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. உலகநாயகன் கமல் ஹாசன் இப்படத்தின் பாடல்களை வெளியிடவுள்ளார்.

 


Post your comment





Related News
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions