சுதந்திர தினத்தில் வெளியாகும் விக்ரம் பிரபுவின் தேசப்பற்று படம்!

Bookmark and Share

சுதந்திர தினத்தில் வெளியாகும் விக்ரம் பிரபுவின் தேசப்பற்று படம்!

இது என்ன மாயம் படத்தை அடுத்து ஜி.என்.ஆர். குமரவேல் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கும் படம் வாகா. இந்திய ராணுவத்தில் உள்ள ஒரு இளைஞனுக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே நடக்கும் காதலை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே இப்படத்தை சுதந்திர தின ஸ்பெஷலாக ஆகஸ்ட் 12-ல் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. டி. இமான் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். சமீபத்தில் சென்சார் செய்யப்பட்ட இப்படம் தடையின்றி யூ சான்றிதழ் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்
மாநாடு கதையை கேட்டு தலை சுற்றிவிட்டது - வெங்கட் பிரபுவை புகழ்ந்த பிரவீன் கே.எல்
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற ஜானி - தியேட்டர்கள் அதிகரிப்பு!
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions