வீர சிவாஜி படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது !

Bookmark and Share

வீர சிவாஜி படப்பிடிப்பு முடிவுக்கு வந்தது !

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு, ஷாமிலி நடிப்பில், கணேஷ் விநாயக் இயக்கத்தில் “ வீரசிவாஜி “ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

இதன் படப்பிடிப்பு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் டீசர் விரைவில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு இமான் இசையில்.. டங்கா மாரி ஊதாரி மற்றும் எங்க தல எங்க தல பாடல்களை எழுதிய ரோகேஷ் வரிகளில் வரும் “ தாறு மாறு தக்காளி சோறு “ என்று தொடங்கும் பாடலை சிம்பு பாடியுள்ளார்.

 


Post your comment





Related News
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions