சிம்பு இயக்குனருடன் கைக்கோர்க்கும் விக்ரம் பிரபு?

Bookmark and Share

சிம்பு இயக்குனருடன் கைக்கோர்க்கும் விக்ரம் பிரபு?

விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த எந்த படமும் பெரிய வரவேற்பு இல்லை. இவர் பெரிதும் எதிர்ப்பார்த்த சத்ரியன் படம் கூட தோல்வியைடைந்தது.தற்போது இவர் நடிப்பில் நெருப்புடா படம் வரவிருக்க, இவர் அடுத்து சிலம்பாட்டம் இயக்குனர் சரவணனுடன் கைக்கோர்க்கவுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகின்றது.

இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, சரவணன் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்த சிப்பாய் படம் இன்னும் வெளிவராமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சூரி படத்தில் காமெடியனாக நடிக்க ஆசைப்படும் முன்னணி நடிகர்.!
கர்ணன் படத்தை முதலில் நிராகரித்த விக்ரம், பின்னர் ஒப்புக்கொள்ள இதுதான் காரணம்
என்னது விக்ரமின் பிரம்மாண்ட படத்தில் அந்த நடிகரா? - அதிர வைக்கும் தகவல்கள்.!
சாமி-2 படத்தால் த்ரிஷாவுக்கு வந்த சிக்கல் - தயாரிப்பாளர் அதிரடி ட்வீட்.!
பிரமாண்ட பட்ஜெட் படத்தில் விக்ரம்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விக்ரம் வேதா இயக்குனரின் அடுத்த படைப்பு இப்படித்தான் இருக்குமாம்
புதிய படத்தில் கமலுடன் இணைந்த விக்ரம் - கொண்டாடும் ரசிகர்கள்.!
த்ரிஷா மனசு வைத்தால் மட்டுமே இனி சாமி-2 - அதிர்ச்சியில் படக்குழுவினர்.!
விக்ரம் வேதாவுக்கு அடுத்து மாதவன் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு - ரசிகர்கள் உற்சாகம்.!
விக்ரம் ரசிகர்களை குழம்ப வைத்த வதந்தி! உண்மை என்ன







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions