வாகா சென்சார் விவரம் வெளியானது!

Bookmark and Share

வாகா சென்சார் விவரம் வெளியானது!

இது என்ன மாயம் படத்தை அடுத்து ஜி.என்.ஆர். குமரவேல் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்திருக்கும் படம் வாகா. இந்திய ராணுவத்தில் உள்ள ஒரு இளைஞனுக்கும், பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இடையே நடக்கும் காதலை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

டி. இமான் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார். சமீபத்தில் சென்சார் செய்யப்பட்ட இப்படம் தடையின்றி யூ சான்றிதழ் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
எமனாக மாறும் யோகிபாபு
பாகுபலி வில்லனுடன் மோதிய பிரபுதேவா
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions