விக்ரம் பிரபு ஊர் ஊராகப் பயணிக்கிறார்

Bookmark and Share

விக்ரம் பிரபு ஊர் ஊராகப் பயணிக்கிறார்

கராறு இயக்குநர் கணேஷ் விநாயக் இயக்கத்தில் விக்ரம் பிரபு ,ஷாம்லி நடிப்பில் ரோமியோ ஜூலியட்படம் தயாரித்த மெட்ராஸ் எண்டர் பிரைசஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகவுள்ள படத்துக்கு வீரசிவாஜி என்று பெயர்வைத்துள்ளார்கள்.

இப்படம் ஒரு ரோடு டிராவல் கதை. கதாநாயகன் ஒரு கால் டாக்ஸி டிரைவர். எனவே கதை பல்வேறு இடங்களுக்கும் பயணிக்கிறதாம். சென்னை. பாண்டிச்சேரி, மதுரை, கும்பகோணம், காரைக்கால் என்று தமிழ்நாடு, பாண்டிச்சேரி மாநிலங்கள் முழுக்க நகர்கிறதாம்.

விக்ரம் பிரபுவுக்கு இதன் மூலம் நிச்சயம் புது தோற்றம்,புது பாத்திரம், புதிய பெயர் உருவாகும் என்கிறார்கள். விக்ரம்பிரபு கதையும் நிகழ்விடங்களும் பிடித்துப்போய் உடனே சம்மதித்திருக்கிறார்.


Post your comment





Related News
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
மங்காத்தா-2 அஜித் கையில் தான் இருக்கிறது - வெங்கட் பிரபு
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
நடன இயக்குனர் படத்தில் நடிக்கும் பிரபுதேவா
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions