ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்

Bookmark and Share

ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்

கலைப்புலி S தாணு தயாரிப்பில் ராதா மோகன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, இந்துஜா, பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்த 60 வயது மாநிறம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியாகவுள்ளது.

படத்தை பார்த்த சென்சார் குழுவினர் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரை பாராட்டியது பெருமைக்குரியது. 60 வயது மாநிறம் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருப்பது கூடுதல் சிறப்பு. 


Post your comment





Related News
சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா?
சிவகார்த்திகேயன் இயக்குனருடன் இணையும் கார்த்தி
8 நாடுகளில் படமாகும் ‘இந்தியன்-2’
தனுஷ் ஜோடியாகும் பிரபல மலையாள நடிகை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கிண்டலுக்கு பதிலடி - ரசிகர்களுக்கு சிம்பு புதிய கட்டளை
ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”
காதல் படத்தில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் - ரைசா
ரிலீசுக்கு தயாராகும் எனை நோக்கி பாயும் தோட்டா
இந்தியன் 2 - கமலுக்கு வில்லனாகும் முக்கிய பிரபலம்
மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions