என்னால் நம்ப முடியவில்லை, அஜித் எப்படி இத்தனை வலிகளை தாங்கினார்- பிரபல நடிகர் பிரம்மிப்பு

Bookmark and Share

என்னால் நம்ப முடியவில்லை, அஜித் எப்படி இத்தனை வலிகளை தாங்கினார்- பிரபல நடிகர் பிரம்மிப்பு

தென்னிந்திய சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அஜித்தை கூறுவார்கள். அவர் தன் ரசிகர்களுக்காக எத்தனை கஷ்டமாக இருந்தாலும் சண்டைக்காட்சிகளில் டூப் இல்லாமல் நடிப்பார்.

அப்படித்தான் விவேகம் படத்தில் பல சண்டைக்காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்து அசத்தியுள்ளார், இந்நிலையில் நாளை சத்ரியன் படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தை தயாரித்தது சத்யஜோதி நிறுவனம் தான் விவேகம் படத்தையும் தயாரித்துள்ளது.

சத்ரியன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் விக்ரம் பிரபு கலந்துக்கொண்டார்.இந்நிலையில் விக்ரம் பிரபு, விவேகம் படத்தின் ஒரு சில காட்சிகளை பார்த்துள்ளார்,

அதுக்குறித்து அவர் பேசுகையில் ‘என்னால் நம்பவே முடியவில்லை, அவர் உடம்பில் அத்தனை அறுவை சிகிச்சைகள் நடந்துள்ளது.

ஆனால், அதையெல்லாம் தாங்கிக்கொண்டு விவேகம் படத்தில் அவர் நடித்த சில காட்சிகளை பார்த்த போது பிரம்மித்துவிட்டேன்’ என கூறியுள்ளார்.


Post your comment





Related News
சிம்புவோட சிலம்பாட்டம் பட இயக்குனர் இப்போ என்ன செய்றார் தெரியுமா?
மாதவனுக்காக ஷாருக்கான் செய்த உதவி
சிம்பு இயக்குனருடன் கைக்கோர்க்கும் விக்ரம் பிரபு?
விக்ரமின் சாமி-2 குறித்த ஸ்பெஷல் தகவல்
விஜய் சேதுபதி படத்துக்காக முன்வந்த சிவகார்த்திகேயன்
அதே எனர்ஜியுடன் மீண்டும் விக்ரம்! ஆரம்பம்
விவேகம் படத்தில் தன்னுடைய ரோல், அஜித் எப்படிப்பட்டவர்? சொல்கிறார் காஜல் அகர்வால்
இத்தனை திரையரங்குகளில் வெளிவரவுள்ளதா விவேகம்- அஜித் படைக்கவிருக்கும் சாதனை
விஜய், சூர்யா என பல நடிகர்களின் ரசிகர்களுக்கு மிக முக்கியமான நாள்
விவேகம் பர்ஸ்ட் லுக் செய்த இமாலய சாதனை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions