விக்ரம் பிரபு ஜோடியாகும் பிந்து மாதவி

Bookmark and Share

விக்ரம் பிரபு ஜோடியாகும் பிந்து மாதவி

‘அதிபர்’ படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவனம் அடுத்து தயாரிக்கும் படம் ‘பக்கா’.

விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடித்து வருகிறார். இப்போது பிந்து மாதவியும்  மற்றொரு நாயகியாக அவர்களுடன் இணைந்துள்ளார். இவர்களுடன் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், சிங்கம் புலி, மனோபாலா,  சிங்கமுத்து, மயில்சாமி, ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். 

ஒளிப்பதிவு-சரவணன், இசை -சி.சத்யா, பாடல்கள்- யுகபாரதி, கலை- கதிர், நடனம்-தினேஷ், ஸ்டண்ட் -மிராக்கிள் மைக்கேல்,  எடிட்டிங்-சசி, தயாரிப்பு -டி.சிவகுமார், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்- எஸ்.எஸ்.சூர்யா “முதல் கட்ட படப்பிடிப்பு  முடிவடைந்துவிட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு பிந்து மாதவி இந்த படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்கிறார்.

“அனைவரும் விரும்பும் நகைச்சுவை கலந்த கமர்சியல் படமாக ‘பக்கா’ இருக்கும்” என்று படக் குழுவினர் தெரிவித்தனர்.  இரண்டாம் கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.


Post your comment





Related News
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions