ஹரிதாஸ் இயக்குனரின் படத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு

Bookmark and Share

ஹரிதாஸ் இயக்குனரின் படத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு

விக்ரம் பிரபு தற்போது ‘இது என்ன மாயம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை இயக்குனர் விஜய் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிக்கப்பட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ‘வாகா’ என்ற புதிய படத்தில் நடிக்க விக்ரம் பிரபு ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை ஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்குகிறார். இவர் ‘நினைத்தாலே இனிக்கும்’, ‘ஹரிதாஸ்’ ஆகிய படங்களை இயக்கியவர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று காரைக்குடியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 10 நாட்கள் அங்கு படப்பிடிப்பை நடத்தவுள்ளனர். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். ‘வெள்ளக்காரதுரை படத்திற்கு பிறகு மீண்டும் விக்ரம் பிரபு படத்திற்கு இசையமைக்கிறார் டி.இமான். இப்படத்தை விஜய் பார்கவி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions