கும்கி புகழ் பிரபுசாலமனின் புதிய படம் தாய்லாந்தில் உருவாகிறது!

Bookmark and Share

கும்கி புகழ் பிரபுசாலமனின் புதிய படம் தாய்லாந்தில் உருவாகிறது!

இயக்குனர் பிரபுசாலமன் தொடரி படத்தை தொடர்ந்து ஈரோஸ் டிரினிட்டி பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக ஒரு புதிய படத்தை இயக்க ஒப்பந்தமாகியிருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இப்படத்துக்கான லொகேஷன் தேடும் பணிகள் தற்போது கம்போடியா, வியட்நாம் மற்றும் தாய்லாந்து பகுதியில் நடைபெற்று வருகிறது. மேலும் இப்படம் தமிழ், ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் உருவாகவுள்ளது.

 


Post your comment





Related News
ரூ.300 கோடியில் உருவாகும் விக்ரமின் பிரமாண்ட படம் தொடக்கம்
துருவ் விக்ரமின் வர்மா கைவிடப்பட்டதன் பின்னணி இதுவா?
துருவ் விக்ரம் நடித்துள்ள வர்மா ரிலீசாகாது - கைவிடப்பட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஷங்கர் இயக்கத்தில் விஜய், விக்ரம் வாரிசுகள்
அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions