முடிசூடா மன்னனின் வசன காட்சிகள் முடிவுக்கு வந்தது!

Bookmark and Share

முடிசூடா மன்னனின் வசன காட்சிகள் முடிவுக்கு வந்தது!

சுந்தர பாண்டியன், இது கதிர்வேலன் காதல் படங்களை தொடர்ந்து இயக்குனர் பிரபாகரன் இயக்கும் புதிய படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கும் படம் முடிசூடா மன்னன்.

அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகவிருக்கும் மஞ்சிமா மோகன் இதில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ புகழ் ஐஸ்வர்யா தத்தாவும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் வசன காட்சிகளின் படப்பிடிப்பு முழுவதும் இன்றுடன் முடிவுக்கு வந்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

 


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions