உண்மை கதையில் நடிக்கும் விக்ரம் பிரபு – மஞ்சிமா மோகன்!

Bookmark and Share

உண்மை கதையில் நடிக்கும் விக்ரம் பிரபு – மஞ்சிமா மோகன்!

சுந்தர பாண்டியன், இது கதிர்வேலன் காதல் படங்களை தொடர்ந்து இயக்குனர் பிரபாகரன் இயக்கும் புதிய படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கவுள்ளார். அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகவிருக்கும் மஞ்சிமா மோகன் இதில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

இப்படம் குறித்து பேசிய இயக்குனர், ” திருச்சியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதையை எழுதியுள்ளேன். ரசிகர்கள் இதுவரை பார்க்காத விக்ரம் பிரபுவை இப்படத்தில் பார்க்கலாம்” என்றார்.


Post your comment





Related News
அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions