விக்ரம் பிரபு – மஞ்சிமா மோகன் கூட்டணியில் ஒரு சின்ன மாற்றம்!

Bookmark and Share

விக்ரம் பிரபு – மஞ்சிமா மோகன் கூட்டணியில் ஒரு சின்ன மாற்றம்!

சுந்தர பாண்டியன், இது கதிர்வேலன் காதல் படங்களை தொடர்ந்து இயக்குனர் பிரபாகரன் இயக்கும் புதிய படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கும் படம் முடிசூடா மன்னன்.

அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமான மஞ்சிமா மோகன் இதில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ புகழ் ஐஸ்வர்யா தத்தாவும் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படத்துக்கு சத்ரியன் என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே பெயரில் ஏற்கனவே விஜயகாந்த் நடிப்பில் ஒரு படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
மீ டூ புகார்களில் நம்பிக்கை இல்லை - மஞ்சிமா மோகன்
அடுத்த படத்திற்கு தயாராகும் விக்ரம்
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
ரஜினியுடன் நடிப்பது மகிழ்ச்சி - மாளவிகா மோகனன்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions