" பக்கா " படத்திற்கு U சான்றிதழ்!

Bookmark and Share

அதிபர் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் அடுத்து மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் “ பக்கா “.விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகிகளாக  நிக்கிகல்ராணி, பிந்துமாதவி இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர்மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் T.சிவகுமார் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு  -  எஸ்.சரவணன் / இசை   -  C.சத்யா  / பாடல்கள்   -   யுகபாரதி, கபிலன் 

கலை   -  கதிர் /  நடனம்   -   கல்யாண்,  தினேஷ்

ஸ்டன்ட்   -  மிராக்கிள் மைகேல் / எடிட்டிங்    -  சசிகுமார்                                                                            

தயாரிப்பு நிர்வாகம் -  செந்தில்குமார்                                                                                   

இணை தயாரிப்பு  -  B.சரவணன்                                                                               

தயாரிப்பு  -  T.சிவகுமார்.                                                                                                              

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -  S.S.சூர்யா

இந்த படத்திற்கு சென்சாரில் U சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தை பார்த்த சென்சார் குழுவினர் பக்கா கமர்ஷியல் படமாக இருக்கிறது என்று பாராட்டினர். படம் விரைவில் வெளியாக உள்ளது. 


Post your comment





Related News
தெலுங்கில் ஸ்கெட்ச் போடும் விக்ரம்
விஜய், சூர்யா, விக்ரம் பற்றி ஓபனாக பேசிய கீர்த்தி சுரேஷ் - ரசிகர்களின் ரியாக்சன்.!
தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச் லாபமா? நஷ்டமா? -அதிர்ச்சியை ஏற்படுத்திய திரையரங்கம்.!
என்னது விக்ரமா இது? அனைவரையும் வியக்க வைத்த புகைப்படம் உள்ளே.!
விக்ரமின் ஸ்கெட்ச் படம் பற்றி சூப்பர் ஸ்டார் வெளியிட்ட அதிரடி கருத்து.!
32 மொழிகளில் பிரம்மாண்டமான தயாராகும் முன்னணி நடிகரின் படம்.!
விக்ரம் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தட்டிக் கொடுத்த விக்ரம் : நெகிழும் நடிகர் மாஸ் ரவி
விரைவில் வெளியாக இருக்கும் “பக்கா“
வெகு விமர்சியாக நடைபெற்ற கீ படத்தின் இசை வெளியீட்டு விழா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions