சிவாஜியின் இல்லத்தில் உதயமாகும் 4-ம் தலைமுறை நடிகர்!

Bookmark and Share

சிவாஜியின் இல்லத்தில் உதயமாகும் 4-ம் தலைமுறை நடிகர்!

‘நடிகர் திலகம்’ சிவாஜியின் அன்னை இல்லத்தில் இருந்து அவரைத் தொடர்ந்து அவரது வாரிசுகளான ராம்குமார் மற்றும் பிரபு ஆகியோர் சினிமாவில் நடிக்க தொடங்கினர். இதில் பிரபு ‘இளைய திலகம்’ பட்டம் பெற்று இன்றுவரை பிரபல நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

இவர்களை தொடர்ந்து இவர்களது வாரிசுகளான துஷ்யந்த் மற்றும் விக்ரம் பிரபு ஆகியோரும் சினிமாவில் நடிப்பு, தயாரிப்பு என பன்முகம் கொண்டு விளங்கி வருகிறார்கள்.

அந்த வரிசையில் தற்போது அன்னை இல்லத்தில் இருந்து நான்காம் தலைமுறை நடிகர் ஒருவர் உதயமாகியுள்ளார். இவர் யார்? எந்த படத்தில் இவர் அறிமுகமாகிறார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரவுள்ளது.

 


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions