சூர்யா முடிவால் குஷியான விக்ரம் பிரபு!

Bookmark and Share

சூர்யா முடிவால் குஷியான விக்ரம் பிரபு!

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தாயரிக்கும் படம் வீரசிவாஜி.

கதாநாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார், நாயகியாக ஷாம்லி நடிக்கிறார். மற்றும் ஜான்விஜய், ரோபோசங்கர், யோகி பாபு, நான்கடவுள் ராஜேந்திரன், மனிஷாஸ்ரீ, வினோதினி, ஸ்ரீரஞ்சனி, இயக்குனர் மாரிமுத்து, சாதன்யா, குட்டி ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – எம்.சுகுமார்இசை – D.இமான்எ

டிட்டிங் – ரூபன்வசனம் – ஞானகிரி, சசி பாலா

பாடல்கள் – யுகபாரதி, கபிலன், ரோகேஷ்கலை – லால்குடி இளையராஜா

நடனம் – தினேஷ்ஸ்டன்ட் – திலீப்சுப்பராயன்கதை,திரைக்கதை, இயக்கம் கணேஷ்விநாயக்தயாரிப்பு எஸ்.நந்தகோபால்

படம் பற்றி இயக்குனர் கணேஷ் விநாயக் கூறியதாவது…

மக்களிடையே மிருந்த எதிர் பார்ப்பிற்குள்ளான இந்த படம் வருகிற டிசம்பர் 16ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

முன்னதாக அதேநாளில் சூர்யாவின் S3 படம் வெளியாகவிருந்து பின்னர் ஒருவாரம் தள்ளிபோய் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
விக்ரம்-கவுதம் மேனன் இடையே கருத்து வேறுபாடு? பாதியில் நின்றதா துருவ நட்சத்திரம்?
விக்ரமுக்கு பார்த்திபன் வில்லன் இல்லையாம்..
விக்ரமுடன் மோதவுள்ள கொடூர வில்லன்
‘அதுக்கெல்லாம் நீங்க சரிப்பட்டு வரமாட்டீங்க ‘ன்னு சொன்னாலும்,’ அஜித் விஜய்க்கு மட்டும்தானா?-முறைப்பில் விக்ரம்
விக்ரமுக்கு வில்லனாகும் பிரபல இயக்குனர்?
தினமும் 16 கிலோ மீட்டர் நடந்த விக்ரம்- இது தெரியுமா உங்களுக்கு
ரஜினி எங்களை சந்திக்கவில்லை - சந்திப்பு பற்றி ரசிகர்கள் கூறும் உண்மை
விவேகம் ஃபர்ஸ்ட் லுக்: கண்ணுல தண்ணி வைக்கும் தல ரசிகர்கள்#Vivegam
விக்ரமால் தான் சாய்பல்லவி விலகி விட்டாராம் - ஏன் தெரியுமா?
கடந்த 3 வருடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸில் யாருக்கு எத்தனையாவது இடம்- டாப்10 லிஸ்ட்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions