விக்ரம் பிரபு படத்திற்கு இத்தனை தியேட்டர்களா? ஆசம்

Bookmark and Share

விக்ரம் பிரபு படத்திற்கு இத்தனை தியேட்டர்களா? ஆசம்

விக்ரம் பிரபு சினிமா குடும்பத்து பிள்ளை என்றாலும் தொடர் வெற்றிக்காக முயற்சித்து அடுத்தடுத்து படங்களில் நடித்துவருகிறார். அவரின் படங்களில் ஒரு சில மட்டும் எதிர்பார்த்த வெற்றி கொடுத்துள்ளது.

இந்நிலையில் இந்த வாரம் இவர் நடித்துள்ள சத்ரியன் படம் வெளியாகிறது. மஞ்சிமா மோகன் ஜோடியாக நடிக்க யுவன் இசையமைத்துள்ளார். விவேகம் படத்தை வெளியிடும் தயாரிப்பு நிறுவனமே இப்படத்தையும் வெளியிடுகிறது.

தமிழ்நாட்டில் மட்டும் 300 தியேட்டர்களிலும், கேரளா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகள் என மொத்தமாக 500 தியேட்டகளில் ரிலீஸ் ஆகிறது.300 தியேட்டர்கள் விகரம் பிரபுவிற்கு கிடைத்தது இதுவே முதல் முறை.

 


Post your comment





Related News
இந்தியன்-2 படத்திற்காக ஷங்கர் போடும் பக்கா பிளான் - கசிந்த தகவலால் ரசிகர்கள் கொண்டாட்டம்.!
மகனுக்கு ஏற்ற பெண்ணை தேடும் விக்ரம்
பாலா - துருவ் விக்ரம் இணையும் படத்தின் தலைப்பு
முன்னணி நடிகருக்கு ஜோடியான ப்ரியா பவானி ஷங்கர் – புகைப்படம் உள்ளே.!
இந்தியன்-2 படத்தால் ஷங்கருடன் முதல் முறையாக இணையும் இசையமைப்பாளர் - யார் அது?
ஒரே நேரத்தில் தல தளபதி படத்திற்கு இசையமைக்கும் பிரபலம் - யார் அவர் தெரியுமா?
விக்ரம் - சூர்யா படங்கள் மோதலா?
திடீரென நடந்த நடிகர் விக்ரம் மகள் திருமணம்- காரணம் என்ன
முதல் முறையாக வெளியான இயக்குனர் ஷங்கரின் மகன் புகைப்படம்.!
சூப்பர் ஸ்டாரின் 2.O படத்தின் கதை இது தான் - இயக்குனர் ஷங்கரே சொன்ன தகவல்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions