விக்ரம் ரசிகர்களை குழம்ப வைத்த வதந்தி! உண்மை என்ன

Bookmark and Share

விக்ரம் ரசிகர்களை குழம்ப வைத்த வதந்தி! உண்மை என்ன

நடிகர் விக்ரம் இப்போது சாமி ஸ்கொயர் படத்தில் நடித்து வருகிறார். சாமி படத்தின் இரண்டாம் பாகமாக இப்போது படத்தை இயக்கி வருகிறார் ஹரி. சமீபத்தில் கூட இதன் ஷூட்டிங் புகைப்படங்கள் கசிந்தது.

இதற்கிடையே விஜய் சந்தர் இயக்கத்தில் பொங்கல் ரேஸில் வெளியாக இருந்த விக்ரம் தமன்னா நடித்திருக்கும் ஸ்கெட்ச் படம் தள்ளிப்போவதாக தகவல் சுற்றியது. தற்போது படக்குழு இத்தகவலை மறுத்துள்ளது.

படம் பொங்கலுக்கு வருவதி உறுதி என கூறியுள்ளார்கள். இதனால் ரசிகர்களுக்கு சந்தேகம் தீர்ந்துள்ளது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions