விக்ரமால் தான் சாய்பல்லவி விலகி விட்டாராம் - ஏன் தெரியுமா?

Bookmark and Share

விக்ரமால் தான் சாய்பல்லவி விலகி விட்டாராம் - ஏன் தெரியுமா?

நடிகர் விக்ரம் துருவ நட்சத்திரம் படம் நடிப்பதற்கு முன்பு வாலு பட இயக்குனர் கதையில் நடிக்க ஒப்புக்கொண்டார். அதன் அடிப்படையில் இயக்குனர் விஜய் சந்தர் சாய்பல்லவியை பலதடவை சந்தித்து கதை சொல்லி கால்ஷீட் வாங்கிவைத்திருந்தார்.

இந்நிலையில் இயக்குனர் கவுதம் மேனன் இடையில் புகுந்து சூர்யாவுக்கும் விக்ரமுக்கும் உள்ள பகையை வைத்து சூர்யா நடிக்க வேண்டிய துருவ நட்சத்திரம் பட கதையை விக்ரமிடம் சொல்லி ஓகே வாங்கினார்.

விக்ரமும் விஜய் சந்தரிடம் இன்னும் கொஞ்ச மாதம் காத்திருங்கள் என்று சொல்லியுள்ளார். இதனால் அவர் வாங்கிவைத்திருந்த சாய்பல்லவி கால்ஷீட் தேதிகள் வீணாகியதாம்.

அதுமட்டுமில்லாமல் விக்ரம் சாய்பல்லவியுடன் நடிப்பது பற்றி அவ்வளவு விருப்பம் காட்டவில்லையாம். இதனால் கடுப்பான சாய்பல்லவி இனிமேல் விக்ரம் படத்திலே நடிக்கமாட்டேன் என்று கூறியுள்ளதாக தகவல். ஏற்கனவே இதே போல் நயன்தாராவின் ஆரம்பகாலத்தில் விக்ரம் நடந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
மலர் டீச்சரோட முதல் தமிழ் படமே விஜய்யோடு தானாம்- அப்படி என்ன படம்
மலர் டீச்சரை புகழ்ந்த பாலிவுட் நடிகர்- நன்றி கூறிய நடிகை
சினிமாவில் பாலியல் கொடுமைகளை தவிர்க்க சாய் பல்லவி போட்ட புது பிளான்!
காதலர்களுக்காக மீண்டும் பிரேமம்! எத்தனை நாட்கள் தெரியுமா?
சேட்டன்கள் மனதில் சேர் போட்டு அமர்ந்த சாய் பல்லவி: சாட்சி இதோ!
முன்னணி நடிகைகளை தோற்கடித்த சாய் பல்லவி
கொட்டிக் கொடுத்தாலும் கால்ஷீட் தர மறுக்கும் நடிகை
இதுவும் போச்சா…! புருடா மேல் புருடா விடும் நடிகை சாய் பல்லவி..!
விஜய் இயக்கத்தில் இணையும் மாதவன்-சாய் பல்லவி
விஜய் படத்தில் சாய் பல்லவி- சுவாரஸ்ய தகவல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions