விக்ரமுக்கும் நோ; தொடர்ந்து டாட்டா காட்டும் சாய் பல்லவி!

Bookmark and Share

விக்ரமுக்கும் நோ; தொடர்ந்து டாட்டா காட்டும் சாய் பல்லவி!

பிரேமம் படம் மூலம் அனைவரின் மனதையும் கொள்ளையடித்தவர் சாய் பல்லவி. இவர் தற்போது ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இவரது தாய்மொழி தமிழ்தான் என்றாலும் தமிழில் இவர் இதுவரை ஒரு படத்தில்கூட நடித்ததில்லை.

மணிரத்னம், செல்வராகவன் போன்ற பல இயக்குனர்களின் படங்களில் இவர் நடிப்பதாக இருந்து பின்னர் விலகினார். அந்தவகையில் விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரமுடன் நடிக்கவந்த வாய்ப்பையும் தற்போது இவர் நிராகரித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions