ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் இணையும் விக்ரம்!

Bookmark and Share

ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் இணையும் விக்ரம்!

விக்ரம், சமந்தா நடித்து விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் ‘10 எண்றதுக்குள்ள'. படத்தின் செய்தியாளர்களின் சந்திப்பு சமிபத்தில் நடைப்பெற்றது.

அப்போது அவருடைய அடுத்த படத்தை பற்றி பேசும்போது, இதுவரை ஏ.ஆர்.முருகதாஸ் தன்னிடம் மூன்று கதை சொல்லியுள்ளதாவும், அதற்க்கான வாய்ப்பு வரும்போது அவருடைய இயக்கத்தில் நடிப்பேன் என கூறியுள்ளார்.  

ஆக ஏ.ஆர்.முருகதாஸ், விக்ரம் இருவரும் இணையும் புதிய படம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ‘10 எண்றதுக்குள்ள' படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பது குறுப்பிடத்தக்கது.


Post your comment





Related News
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
கலைஞருக்கு சர்கார் இயக்குனர் முருகதாஸ் புகழாஞ்சலி
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
விஜய்யின் சாதனை! ரசிகர்களின் கொண்டாட்டம் மறுபடியும்
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
தமிழ்நாட்டையே மிஞ்சும் கேரளா விஜய் ரசிகர்கள்- சர்காருக்கு எகிறும் எதிர்பார்ப்பு
விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions