சிவகார்த்திகேயனின் ஆசையை நிறைவேற்றிய சீயான் விக்ரம்!

Bookmark and Share

 சிவகார்த்திகேயனின் ஆசையை நிறைவேற்றிய சீயான் விக்ரம்!

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார்.

இது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தாலும் நடிகர் விக்ரம், ஆரம்பம் முதலே இவர் இந்த உயரத்துக்கு வருவார் என கூறிவந்தார். இதை சிவகார்த்திகேயனும் பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

அதேசமயம் விக்ரமுடன் ஒரு படத்திலாவது இணைந்து பணியாற்ற வேண்டும் என நடிகர் சிவகார்த்திகேயன் விருப்பம் தெரிவித்திருந்தார்.

தற்போது இவரது ஆசை நிறைவேறியுள்ளது. வெள்ள நிவாரணத்துக்காக விக்ரம் இயக்கிவரும் வீடியோ ஆல்பத்தில் இவர் தற்போது விக்ரமுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions